சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - இன்று அரசினர் தனித்தீர்மானம்

42பார்த்தது
சாதிவாரி மக்கள்  தொகை கணக்கெடுப்பு - இன்று அரசினர் தனித்தீர்மானம்
2027 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் மத்திய, மாநில அரசுகளால் வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சாதிகளின் பெயர்களையும் கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்து அதில் உள்ள பெயர்களின் அடிப்படையில் விவரங்களை சேகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி