இன்று இரவு தமிழகம் வரும் காவிரி நீர்.. மேட்டூர் அணை நிறைய வாய்ப்பு

18பார்த்தது
இன்று இரவு தமிழகம் வரும் காவிரி நீர்.. மேட்டூர் அணை நிறைய வாய்ப்பு
கர்நாடக நீர்வரத்துப் பகுதிகளில் தொடர் மழை காரணமாகக் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 73.33 அடியாக உள்ள நிலையில், காவிரி நீர் வருவதால் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பாசனத்தை எதிர்நோக்கியுள்ள டெல்டா விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி