விஜயிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவு

150பார்த்தது
விஜயிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவு
கரூர் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. காலை 11.30 மணியளவில் விஜயிடம் தொடங்கிய விசாரணை 3.15 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாளையும் (ஜன.13) விஜய் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.