முதல்வர் விஜய் மீதான சிபிஐ விசாரணை இன்னும் முடியவில்லை.. இபிஎஸ்

3035பார்த்தது
முதல்வர் விஜய் மீதான சிபிஐ விசாரணை இன்னும் முடியவில்லை.. இபிஎஸ்
மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் அசம்பாவிதத்திற்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளிவரும் எனக் கூறினார். முதலமைச்சர் விஜய் மீதான சிபிஐ விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், அவ்வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழகத்தில் தவெக என்றொரு கட்சி இருக்குமா, இருக்காதா என்பதே தெரியவரும் எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி