விஜய் மீதான சிபிஐ விசாரணை: பாஜகவுக்கு தொடர்பில்லை

3003பார்த்தது
விஜய் மீதான சிபிஐ விசாரணை: பாஜகவுக்கு தொடர்பில்லை
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மீதான சிபிஐ விசாரணை மற்றும் அவர் நடித்த 'ஜன நாயகன்' பட தணிக்கை விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தேவையின்றி பாஜக மீது வீண்பழி சுமத்தப்படுவதாகவும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நேற்று (ஜன., 13) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், வரும் பேரவைத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி