த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு

9460பார்த்தது
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், போலீசார், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காயமடைந்தோர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை முடிந்த நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட ஐவர் இன்று (நவ.24) ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தி முடித்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி