நிதிதா அளித்த புகாரை விசாரிக்கும் சிபிஐ

6572பார்த்தது
நிதிதா அளித்த புகாரை விசாரிக்கும் சிபிஐ
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் மீது பேராசிரியர் நிகிதா அளித்த நகைத்திருட்டு புகாரும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருப்புவனம் காவல் நிலையம் சென்ற சிபிஐ அதிகாரிகள் வழக்கு ஆவணங்களைப் பெற்றுச் சென்றனர். அஜித் மீது நிகிதா நகைத்திருட்டு புகார் அளித்திருந்தார்.