CBSE 10ம் வகுப்பு மறுமதிப்பீடு.. விடைத்தாள் நகல் பெற மாணவர்களுக்கு வாய்ப்பு

3405பார்த்தது
CBSE 10ம் வகுப்பு மறுமதிப்பீடு.. விடைத்தாள் நகல் பெற மாணவர்களுக்கு வாய்ப்பு
BSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, விடைத்தாள் ஸ்கேன் நகல் பெறுதல், மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்யும் வசதிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. முதலில் மாணவர்கள் தங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளின் ஸ்கேன் நகலை பெற்ற பின்னரே, அதில் உள்ள குறைபாடுகள் குறித்து சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என CBSE தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி