பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இல்லத்தில் பிரபலங்கள் குவிந்ததால் பரபரப்பு

34பார்த்தது
பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இல்லத்தில் பிரபலங்கள் குவிந்ததால் பரபரப்பு
மும்பையில் உள்ள பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் இல்லத்திற்கு பிரபலங்கள் அடுத்தடுத்து வர தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது உடல்நிலை குறித்து அண்மையில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், பிரபலங்கள் ஏன் திடீரென குவிகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி