ரயில் பயணியிடம் செல்போன் திருட்டு.. போலீஸ் அதிரடி

4081பார்த்தது
ரயில் பயணியிடம் செல்போன் திருட்டு.. போலீஸ் அதிரடி
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று (மே.16) அபிஷேக் என்ற பயணியில் செல்போன் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அபிஷேக் உடனடியாக ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், சிடிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் செல்போனை திருடிச்சென்ற தமிழ்ச்செல்வன், வசந்தகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் திருடப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி