தவெக கல்வி விருது விழாவில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

4பார்த்தது
தவெக கல்வி விருது விழாவில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை
சென்னை நீலாங்கரையில் இன்று (நவ்.4) நடைபெற்று வரும் தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழாவில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விழா மண்டபத்திற்குள் செல்போன்களை கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சரான விஜய் கலந்துகொள்ள இருப்பதால் விழா நடைபெறும் மண்டபத்தின் நுழைவாயிலிலேயே முழுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி