சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு

19பார்த்தது
சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு
சிமெண்ட் மூட்டைகளின் விலை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக சராசரியாக ரூ.6 வரை குறைந்திருந்த சிமெண்ட் விலை, தற்போது தேவை அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உயரக்கூடும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்ட திட்டமிடுபவர்கள் முடிந்தால் இப்போதே தேவையான சிமெண்ட் மூட்டைகளை வாங்கிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி