சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

51பார்த்தது
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 275 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Central Bank of India
பணி: 275 சிறப்பு அதிகாரி பதவிகள்
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி: B.E/B.Tech, MCA
சம்பளம்: Rs.85,920 – 1,05,280/-
வயதுவரம்பு: 35 - 45
கடைசி தேதி: 23.03.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://centralbank.bank.in/

தொடர்புடைய செய்தி