மத்திய அரசு வேலை: 12,256 காலிப்பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு

3107பார்த்தது
மத்திய அரசு வேலை: 12,256 காலிப்பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 12,256 குரூப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 18 முதல் 32 வயதிற்குட்பட்ட தகுதியுடைய நபர்கள் 2 கட்ட கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுப்பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகவும், பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு: ssc.gov.in

தொடர்புடைய செய்தி