நுழைவுத் தேர்வுகளுக்கு 12-ஆம் வகுப்பு பாடத்திட்டம்

3385பார்த்தது
நுழைவுத் தேர்வுகளுக்கு 12-ஆம் வகுப்பு பாடத்திட்டம்
நுழைவுத் தேர்வுகளுக்கு 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் அடித்தளமாக உள்ள நிலையில், அதன் கடினத்தன்மையை ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. சில நுழைவுத் தேர்வுகளை 11ஆம் வகுப்பிலேயே நடத்தலாம் அல்லது குறைந்தபட்சம் அந்த வகுப்புக்கான தேர்வுகளை கொள்குறி வினா முறையில் நடத்தலாம் என குழு கூட்டத்தில் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி