பாதுகாப்பான முதலீட்டிற்கு டிஜிட்டல் தங்க ரசீது: மத்திய அரசு அறிமுகம்

84பார்த்தது
பாதுகாப்பான முதலீட்டிற்கு டிஜிட்டல் தங்க ரசீது: மத்திய அரசு அறிமுகம்
டிஜிட்டல் யுகத்தில் தங்க முதலீட்டை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்னணு தங்க ரசீதுகள், 'ஒரே நாடு, ஒரே விலை' கொள்கையின் கீழ் நாடு முழுவதும் சீரான விலையில் தங்கம் வாங்க உதவுகிறது. பங்கு சந்தையில் பங்குகளை போல டிமேட் கணக்கில் சேமிக்கப்படும் இந்த ரசீதுகளுக்கு பின்னால் தூய தங்கம் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுவதால், திருட்டு பயமின்றி எப்போது வேண்டுமானாலும் இதை பிசிகல் தங்கமாகவோ அல்லது உடனடியாக பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி