தமிழகத்திற்கு செயற்கையான நெருக்கடியை கொடுக்கும் மத்திய அரசு - தங்கம் தென்னரசு

3567பார்த்தது
2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடியை கொடுத்து வருகிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி