போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் விவகாரத்தில் இணங்க ஈரானுக்கு நாளை காலை 5.30 வரை அமெரிக்கா இறுதி கெடு விதித்துள்ளது. ஈரானிலுள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வீடுகளிலேயே இருக்கவும், ராணுவ, மின் நிலையங்கள் மற்றும் உயரமான மாடிகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உதவிக்கு +989128109115, 989128109102, 989128109109, 989932179359 என்ற தூதரக எண்களையும் cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்.