ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

27பார்த்தது
ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 252 
* கல்வி தகுதி: பள்ளிக்கல்வி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
* வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.20,000
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 10.03.2026
* மேலும் விவரங்களுக்கு: https://csc.gov.in/ask

தொடர்புடைய செய்தி