ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

2703பார்த்தது
ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  * காலிப்பணியிடங்கள்: 1,748 * கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ * வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை * ஊதிய விவரம்: ₹35,400 – ₹1,12,400 வரை * தேர்வு செய்யப்படும் முறை: கணினி தேர்வு, நேர்காணல் * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 22.09.2026 * மேலும் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_je_2026.pdf

தொடர்புடைய செய்தி