61 புதிய போக்குவரத்து விதிகளை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம்

12பார்த்தது
61 புதிய போக்குவரத்து விதிகளை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மோட்டார் வாகன சட்டத்தில் 61 புதிய திருத்தங்களை வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றம் செல்வதை தவிர்த்து நேரடியாக அதிகாரிகளிடமே முறையிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், ஃபாஸ்டேக் முறைகேடுகளை தடுக்க பிப்.1 முதல் 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' எனும் புதிய சரிபார்ப்பு நடைமுறையும் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி