சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

19பார்த்தது
சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு
டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இயல்பாக இருந்தாலும், ரத்த பரிசோதனை முடிவுகளில் சிறிய வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மன அழுத்தம் மற்றும் உண்ணாவிரதம் காரணமாக அவர் உடல் நலிவடைந்துள்ளதால், அவர் முழுமையாக குணமடைய மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி