கிராம ஊராட்சிகளை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் 'தான்வீர்' தளம்

3பார்த்தது
கிராம ஊராட்சிகளை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் 'தான்வீர்' தளம்
இந்தியாவில் உள்ள கிராம ஊராட்சிகளின் கணினி மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 'தான்வீர்' என்ற டிஜிட்டல் தளத்தை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது. தேசிய தகவல் மையம் மற்றும் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நேரடியாக தகுதியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு கணினி தொகுப்புகளை வழங்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் கிராம ஊராட்சிகளை டிஜிட்டல் வசதி கொண்டதாக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி