மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் நாடகம்: மாணிக்கம் தாகூர்

4பார்த்தது
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் நாடகம்: மாணிக்கம் தாகூர்
மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு அரசியல் நாடகம் நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "மேகதாது அணை கட்ட வலியுறுத்த மாட்டோம்" என்று கர்நாடக பாஜக தலைவரிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனால் ஒப்புதல் பெற்று தர முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இப்பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றாமல், உண்மை தன்மையுடன் பாஜக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி