இலவசமாக AI படிக்க மத்திய அரசின் 'Yuva AI for All' திட்டம்

29பார்த்தது
இலவசமாக AI படிக்க மத்திய அரசின் 'Yuva AI for All' திட்டம்
மத்திய அரசு இலவசமாக செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி படிப்பதற்காக 'Yuva AI for All' என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், AI பற்றிய அடிப்படை கருத்துக்களை 4.5 மணி நேரத்தில் அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கற்கலாம். yuva-ai-for-all என்ற தளத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து, படிப்பை முடிக்கும் பட்சத்தில் அரசு சான்றிதழையும் பெறலாம்.

தொடர்புடைய செய்தி