செயின் பறிப்பு.. போலீசிடம் சிக்கியவுடன் கதறி அழுத இளைஞர்

7517பார்த்தது
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவன் மற்றும் ஒரு இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். செயின் பறித்து சிறிது நேரத்திலேயே, இருவரும் மற்றொரு ரயிலில் ஏறுவதற்காக மீண்டும் அதே ரயில் நிலையத்துக்கு வந்தபோது ரயில்வே போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையில், "கடனை அடைக்க இப்படி செய்தேன், என்னை விட்டுவிடுங்கள்" என அந்த இளைஞர் கதறி அழுதுள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி