தமிழகத்தில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

8பார்த்தது
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கரூர், ஈரோடு, சிவகங்கை மற்றும் திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி