தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

33பார்த்தது
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளைய தினம் (நவ.21) தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி