இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

5947பார்த்தது
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று (ஜன.13) இரவு 7 மணிவரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி