தமிழகத்தில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6பார்த்தது
தமிழகத்தில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே.17) காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you