13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

2488பார்த்தது
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 27) மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பொதுவாக கன்னியாகுமரி, தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி