பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

31பார்த்தது
பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (டிச.03) மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி