17 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு

13பார்த்தது
17 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பருவமழை காரணமாக சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி