இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

10079பார்த்தது
இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஆக.17) இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.
Job Suitcase

Jobs near you