10 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6பார்த்தது
10 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜன.11) காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, க.குறிச்சி, தி.மலை, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி