இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

12204பார்த்தது
இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வுப்பாதை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி