தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 8.20-க்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.