தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

16பார்த்தது
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறந்து. அந்த வகையில், இன்று (ஜூன்.13) காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி