34 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
By Madhankumar 44பார்த்ததுதமிழ்நாட்டில் இன்று (நவ.23) நள்ளிரவு 1 மணி வரை அரியலூர், கடலூர், குமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.