தமிழகத்தில் நள்ளிரவு வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

13பார்த்தது
தமிழகத்தில் நள்ளிரவு வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை (அக்.3) நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி