4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

0பார்த்தது
4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல சுழற்சியால், தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், விருதுநகர், மதுரை, தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி