6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

13பார்த்தது
6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (நவ.09) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி