6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

0பார்த்தது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், திருப்பூர், தென்காசி தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ., 14) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Job Suitcase

Jobs near you