காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

28பார்த்தது
காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி