தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

3699பார்த்தது
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (மே.17) 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி