இரவு 10 மணிவரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

12896பார்த்தது
இரவு 10 மணிவரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி