தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

67பார்த்தது
தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மேற்குவங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 13ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி