நாளை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

18பார்த்தது
நாளை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தென் தமிழகம், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி