20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

53பார்த்தது
20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.3) மாலை 7 மணி வரை திருவள்ளூர் மற்றும் வடசென்னை மாவட்டங்களின் கடோலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான கனமழையும், தமிழகத்தின் மற்ற 17 மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி