தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

2935பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 14) தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காலை நேரத்தில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி